உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பாஸ்போர்ட் தொடர்பான மனுக்களை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்: ஐகோர்ட்

மதுரை: பாஸ்போர்ட் தொடர்பான மனுக்களை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை குளத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘எனது பாஸ்போர்ட் காலாவதியானதால் அதை புதுப்பிக்கக் கோரி திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். என் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறி, பாஸ்போர்ட் புதுப்பித்தல்…