BBC Tamil
ஒரு ஊசி ரூ.16 கோடி: தமிழ்நாட்டில் இந்த குழந்தைகளை பாதித்துள்ள அரிய நோய் என்ன?
"தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் மகளுக்கு சிகிச்சை நடந்து வருகிறது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அதனை சரிசெய்வதற்கான முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்போதே ஐந்து நாட்கள் ஆகிவிட்டது"