உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டிசம்பர் மாதம் பெல்ஜியம் செல்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி, இந்தியா-27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் இடை யே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறுதியானது. இதை அமல்படுத்துவதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் முறையாகக் கையெழுத்திடுவதற்காக, பிரதமர் மோடி டிசம்பர் மாதம் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சுக்கு பயணம் மேற்கொள்வார் என்று ஐரோப்பிய கவுன்சில் தலைவர்…