Maalaimalar
டெல்லி பல்கலைக்கழக மாணவிகள் ஆடிய பாங்ரா நடனம்: இணையத்தில் வைரல்
டெல்லியில் பல்கலைக்கழக மாணவிகள் இரண்டு பேர் பஞ்சாபி நாட்டுப்புற நடனமான பாங்க்ராவிற்கு ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில், டெல்லி பல்கலைக்கழக மாணவிகள் இரண்டு பேர் பஞ்சாபி நாட்டுப்புற நடனத்தை அரங்கேற்றினர். டெல்லி பல்கலைக்கழக மாணவிகள் ஆடிய பாங்ரா மற்றும் கித்தா நடனம் இணையத்தில் பரவி வைரலாகியுள்ளது. டெல்லி ஸ்ரீராம் கல்லூரி மாணவியான சனா பகிர்ந்த அந்த காணொளியில், அவர் மற்றொரு பெண்ணுடன்…