உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

24 மணி நேரத்தில் 2,400 உடல்கள்.. புதைகுழிகளைத் தோண்டிய அமெரிக்கா.. பின்னணியில் ஈரான் போர்?

ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து அந்நாட்டின் மீது தாக்குதலைத் தொடங்கியது. இருப்பினும் தொடக்கத்தில் உயிரிழப்புகளையும் சேதங்களையும் சந்தித்த ஈரான் தற்போது அந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. 2026 பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தப் போர், ஜூன் மாதப் போர் நிறுத்தத்துக்குப் பிறகும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. அக்டோபர் இறுதியில் மீண்டும் ராணுவத் தாக்குதலுக்கான நடவடிக்கைகள், கப்பல்…