உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ஹெலிகாப்டர் வி*பத்து : 6 பேர் உயிரி*ழப்பு!

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான ஸ்ரீ பத்ரிநாத் தாமில் இருந்து, டேராடூனில் உள்ள சஹஸ்திரதாரா ஹெலிபேடுக்கு தனியார் ஹெலிகாப்டர் ஒன்று இன்று (30.10.2026) அதிகாலை புறப்பட்டது. 'டிரான்ஸ் பாரத் ஏவியேஷன்' நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஹெலிகாப்டரில் ஒரு விமானி மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 6 பேர் பயணித்தனர். பத்ரிநாத் தாமில் இருந்து டேராடூன் நோக்கிப் பறந்து கொண்டிருந்த அந்த ஹெலிகாப்டர், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து, மாயமானது இந்த ஹெலிகாப்டர் மாயமான அதே சமயதில், ஹாதி பர்வத் மலைப் பகுதியில் பணியில் இருந்த இந்திய ராணுவத்தின் ச…