Thanthi TV
School | TN Police | பள்ளி 3வது மாடியில் இருந்து விழுந்து 9ம் வகுப்பு மாணவி படுகாயம்
School | TN Police | பள்ளி 3வது மாடியில் இருந்து விழுந்து 9ம் வகுப்பு மாணவி படுகாயம் #Dindigul #Natham #School #TNPolice திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி , பள்ளிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியில்…