உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

டேராடூன், ஹெலிகாப்டரில் இருந்த விமானி மற்றும் பயணிகள் உள்பட 6 பேரும் விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்து உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் இருந்து டேராடூன் நோக்கி சென்ற ஹெலிகாப்டர் ஒன்று எதிர்பாராத விதமாக ஜோஷிமத் பகுதி அருகே விபத்திற்குள்ளானது. அங்குள்ள மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. தேடுதல் பணி ஹெலிகாப்டரில் 5 பயணிகள் மற்றும் ஒரு விமானி என மொத்தம் 6 பேர் இருந்த நிலையில், விபத்திற்குள்ளான…