Hindu Tamil Thisai
பரஸ்பர சம்மதத்துடன் கூடிய நெருக்கம் பிற்காலத்தில் பாலியல் வன்கொடுமை ஆகாது: உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி: ஓர் உறவு பிற்காலத்தில் முறிந்து போனதால், அதற்கு முன் பரஸ்பர சம்மதத்துடன் நிகழ்ந்த உடல் ரீதியிலான நெருக்கத்தை பாலியல் வன்கொடுமையாக முத்திரைக் குத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர், தனக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அவரது மனுவை…