Hindu Tamil Thisai
சுற்றுச்சூழல் விதிமீறலில் ஈடுபட்டதாக 5 மாதங்களில் 467 ஆலைகள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை
சென்னை: சுற்றுச்சூழல் விதிமீறல்களில் ஈடுபட்டதாக கடந்த 5 மாதங்களில் 467 தொழிற்சாலைகள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக அவ்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வே.க.ராஜீவ் மேற்கொண்ட ஆய்வு மற்றும் அறிவுறுத்தலின்படி விதிமீறல்களில் ஈடுபடும் தொழிற்சாலைகள் மீது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 5 மாதங்களில்…