உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

8 நாளில் 8 கொ@லைகள்! இப்போதே இடைத்தேர்தல் பயத்தில் விஜய்?- பாஜக டிபிஎஸ் செந்தில்குமார் விளாசல்

தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுப் போய்விட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. கஞ்சா விற்பனை, பாலியல் வன்கொடுமைகள், பட்டப்பகலில் வெட்டிக் கொலைகள் மற்றும் சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவங்கள் எனத் தமிழகம் தத்தளிப்பதாக பாஜக மாநில ஊடகப்பிரிவு துணைத் தலைவர் டிபிஎஸ் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். நக்கீரன் டிவிக்கு தமிழ்நாடு பாஜக மாநில ஊடகப்பிரிவு துணைத் தலைவர் டிபிஎஸ் செந்தில்குமார் கொடுத்த சிறப்பு நேர்காணலில் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது, ''வேலியே பயிரை மேய்வது போல, தமிழகத்தில் சட்…