Thanthi TV
Coimbatore | Thevar Jayanthi | கோவையில் தேவர் சிலைக்கு MLA கனிமொழி சந்தோஷ் மரியாதை
Coimbatore | Thevar Jayanthi | கோவையில் தேவர் சிலைக்கு MLA கனிமொழி சந்தோஷ் மரியாதை #Coimbatore #ThevarJayanthi #MLAKanimozhiSanthosh பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கோவை இருகூரில் உள்ள திருவுருவச் சிலைக்கு MLA கனிமொழி சந்தோஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை தினம் தமிழகம் முழுவதும் விமர்சையாகக்…