Thanthi TV
Tiruppur | Sony | திருப்பூர் சோனி ஷோரூமை திறந்து வைத்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிர்வாகிகள்
Tiruppur | Sony | திருப்பூர் சோனி ஷோரூமை திறந்து வைத்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிர்வாகிகள் #Tiruppur #Sony திருப்பூர் பல்லடம் சாலையில் புதிய சோனி சோரூமை பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸஸ் மற்றும் சோனி நிறுவன நிர்வாகிகள் இணைந்து திறந்து வைத்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் மெயின் ரோடு வித்யாலயம் பேருந்து நிறுத்தம் அருகே, புதிய சோனி சோரூம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸஸ் மற்றும் சோனி…