உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“கருத்து சுதந்திரத்துக்கு எதிராக ஹிட்லர் போலவே முதல்வர் விஜய் செயல்படுகிறார்” - கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி: “தமிழகத்தில் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக முதல்வர் விஜய், ஹிட்லரைப் போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்” என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். கிருஷ்ணகிரி அதிமுக அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தியை முன்னிட்டு அதிமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர்…