உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல்.. எப்போது முதல் அமல்?

செய்தியாளர் - ராஜ்குமார். ர தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடக் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக வாடிக்கையாளர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு காரணங்களைக் கூறி வந்த நிலையில், கூடுதல் பணம் வசூலிப்பது தொடர்பாக சர்ச்சைகளும் எழுந்தன. இந்நிலையில், காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் முக்கிய…