உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

மனு கொடுத்தும் பலனில்லை;முன்வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி கிராமத்தில் தனலட்சுமி மற்றும் அவரது கணவர் 4 மாதங்களாக முதியோர் தொகை பென்ஷன் கிடைக்காமல் இருந்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த குடும்பத்தினர் இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். மனு கொடுத்தும் பென்ஷன் வரவில்லை. இதனால் இது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவை பார்த்த தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன் தனது நிர்வாகிகள் மூலம் அக்குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கனார். மேலும் தீபாவளி பரிசாக புடவையும் வேட்டி சட்டையும் அளித்தார். இதையடுத்து பேட்டி அளித்துள்ள அகில இந்திய லெஜெண்ட் சரவணன் தலைமை ர…