உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் கொந்தளிப்பு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என்பதால், கடற்படையினர் மற்றும் கடற்தொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒக்டோபர் 30ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை அறிவுறுத்தலின்படி, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள தாழமுக்கப் பிரதேசம் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (31) தென்கிழக்கு வங்க...