உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

உத்தராகண்ட் ஹெலிகாப்டர் விபத்து - பயணித்த 6 பேரும் உயிரிழப்பு

டேராடூன்: பத்ரிநாத்தில் இருந்து டேராடூனுக்கு சென்று கொண்டிருந்தபோது காணாமல் போன ஹெலிகாப்டரில் பயணித்த 6 பேரும் இறந்துவிட்டதாக உத்தராகண்ட் சிவில் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தராகண்ட் சிவில் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீக் ஜெயின் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தொலைபேசி வாயிலாக இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த ஹெலிகாப்டர்…