உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி பலகாரம்: வணிகர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டம் முழுவதும் இனிப்பு, கார பலகாரங்கள் தயாரிக்கும் வணிகர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் பதிவு இதுதொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் எஸ். மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 1) மாவட்டத்தில் இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் அனைத்து உணவு வணிகர்களும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் கட்டாயம் உரிய உரிமம்…