உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: விஜய்க்கு நெருக்கடி கொடுக்க சீமான் போட்ட மாஸ்டர் - திமுக,அதிமுகவுக்கு என்ன சிக்கல்?

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமான் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மறுபுறம், சீமானுக்கு திமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு தேர்தல் தேதி வரட்டும் என்று அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.இதன் மூலம் இடைத்தேர்தலில் மறைமுக ஆதரவு திமுக அதிமுக தருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.