உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

“வேட்ட சாமி” படத்தில் வில்லுப்பாட்டு மாதவி பாடிய “சாமி அழைப்பு” பாடல் வெளியானது

எம். செல்வகுமார் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் “வேட்ட சாமி” படத்தின் “சாமி அழைப்பு” பாடல் வெளியானது. அருள்நிதி - அமீர் கூட்டணி தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அருள்நிதி. இவர் தற்போது இயக்குநரும் நடிகருமான அமீருடன் இணைந்து ‘வேட்ட சாமி’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த எதிர்பாராத கூட்டணி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் ஆடுகளம் நரேன், மதுசூதனன் ராவ், ஹரீஷ்…