உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

பள்ளி மாணவன் அகிலன் வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் - டி.ஜி.பி. உத்தரவு!

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியைச் சேர்ந்த அகிலன் (16) என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரை, ஆசிரியர் விஜயகுமார் என்பவர் ‘மாட்டுக்கறி சாப்பிடுவார்கள்’ எனக் குறிப்பிட்டு சாதியைச் சொல்லி அவமானப்படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து சக மாணவர்கள், ஆசிரியர் விஜயகுமார் குறிப்பிட்ட அந்த வார்த்தையைப் பயன்படுத்தி சாதிய ரீதியாக அகிலனைத் தொடர்ந்து கிண்டல் செய்துள்ளனர். இது குறித்து அகிலன், தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எனக் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அகிலன், கடந்த 21ஆம் (21.10.2026) தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண…