Dinamani
ஒடிசாவில் நிலச்சரிவு: ஒன்பது மாதக் குழந்தை உட்பட 3 பேர் பலி
ஒடிசாவில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு ஒன்பது மாதக் குழந்தை உட்பட 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில், ஒன்பது மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியானதாக பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ரபி நாராயண் நாயக் தெரிவித்தார். 'ஒர்னாப்' புயலின் தாக்கத்தால் பெய்த பலத்த மழையின் காரணமாக, ரைகியா தொகுதிக்கு உட்பட்ட டங்கேசி கிராமத்தில் இந்த…