உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ரூ.40,000 கோடியில் ராடாரில் சிக்காத 8 நவீன போர்க்கப்பல்களைக் கட்டும் இந்தியா: கடற்படை பிரம்மாண்ட விரிவாக்கம்

எழுதியவர்: அம்ரிதா நாயக் தத்தா இந்தியக் கடற்படைக்காக 8 அடுத்த தலைமுறை கார்வெட் போர்க்கப்பல்களைக் கட்டுவதற்காக ரூ.40,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டத்திற்குப் பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது கடற்படையின் போர்க்கப்பல் படையில் ஒரு முக்கியச் சேர்க்கையாகும். இத்திட்டம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் இயங்கக்கூடிய சிறிய, வேகமான, பல்நோக்கு திறன் கொண்ட ரடாரில் சிக்காத புதிய தலைமுறை போர்க்கப்பல்களைக் கடற்படைக்கு வழங்கும். ஆங்கிலத்தில் படிக்க: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவைக் குழு, இந்த வாரத் தொடக்கத்தில் இத்திட்டத்த…