உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

அரசுப் பணி: வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு.. முதல்வர் விஜய் உத்தரவு!

குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகளுக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் உத்தரவின் மூலம், பொதுப்பிரிவினருக்கு 37 வயது, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 42 வயது வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பணிகளுக்கான நேரடி நியமன வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவின்படி, குரூப்-1 தேர்வெழுதும்…