உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

சென்னை: மணல் கொள்ளையால் அரசுக்கு வருவாய் இழப்பு - லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு!

தமிழகம் முழுவதும் அரசே மணல் குவாரிகளை நடத்தி வந்தது. மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் மணல் எடுத்த குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை குவாரிகளில் அதிரடி சோதனை நடத்தியது. இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக மணல் குவாரிகள் செயல்படவில்லை. அதனால் கட்டுமானத்துக்கு எம் சான்ட்டை மட்டுமே பயன்படுத்திவருகின்றனர். தற்போது எம். சான்ட்டின் விலையும் பல மடங்கு…