Daily Thanthi
“டோரதி” திரைப்படத்தை பாராட்டிய ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்
‘டோரதி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் என ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது கார்த்திக் சுப்பராஜின் 10-வது திரைப்படம் இதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்…