Samayam Tamil
தருமபுரி சம்பவம்: போதைப் பொருள் விவகாரத்தில் தவெக அரசுக்கு டிடிவி சரமாரி கேள்வி
தருமபுரியில் கஞ்சா போதையில் தாயைக் கொன்ற சம்பவத்தை சுட்டிக்காட்டி, போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க முதல்வர் விஜய்க்கு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.