உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“இந்திய தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதே நவீன சுதேசியின் அடிப்படை” - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

திண்டுக்கல்: “இந்தியத் தொழில்நுட்பங்கள் மற்றும் இளைஞர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதே நவீன சுதேசியின் அடிப்படை” என குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். திண்டுக்கல் அருகே காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலையின் 39-வது பட்டமளிப்பு விழா, பல்கலை கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவுக்கு வேந்தர் அண்ணாமலை தலைமை வகித்தார். துணைவேந்தர் பஞ்சநதம் வரவேற்றார். ஆளுநர் அர்லேக்கர், குடியரசுத்…