உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அடுத்தடுத்து மின்தடை!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அடுத்தடுத்து இரண்டு நாட்களாக, முக்கிய விஐபிக்களின் வருகையின் போது மின்தடை ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியத் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (30.10.2026) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். தரிசனத்தை முடித்துக் கொண்டு, அவர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்து பேசத் தொடங்கினார். அவர் பேசிக்கொண்டிருந்த அந்தச் சமயத்தில், எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து இரண்டு முறை மின்தடை ஏற்பட்டது. துணை குடியரசுத் தலைவர் பேசும் போதே மின்தடை ஏற்பட்டதால் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும்…