உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

விஜய் சேதுபதியின் “டிரெயின்” படத்தின் ரிலீஸ் டீசர் வெளியீடு

மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சுருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘டிரெயின்’ படத்தின் ரிலீஸ் டீசர் வெளியானது. இப்படம் டிசம்பர் 4ம் தேதி வெளியாகவுள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘டிரெயின்’. இந்தப் படத்தில் சுருதி ஹாசன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன், யுகி சேது, நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம்…