Maalaimalar
டி20 கிரிக்கெட்டில் அபாரம்: 200 விக்கெட் வீழ்த்தி ரஷித்கான் சாதனை
ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் டி20 கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஷார்ஜாவில் நடந்து வருகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் 37 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஒமர்சாய் சதம் இரு அணிகள் மோதிய 2-வது டி20 போட்டி நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது…