Daily Thanthi
புழல் சிறையில் உள்ள அன்பில் மகேசுக்கு வீட்டில் சமைத்த உணவை வழங்க அனுமதி
சென்னை, புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேசுக்கு வீட்டில் சமைத்த உணவை வழங்க அனுமதி அளித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.400 கோடி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.400 கோடி அளவுக்கு முறைகேடாக பணம் வசூலித்தது தொடர்பான வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல்…