Hindu Tamil Thisai
சென்னையில் 12 வயது சிறுவன் மீட்பு: ஆட்டோ ஓட்டுநர், இன்ஸ்பெக்டருக்கு டிஜிபி பாராட்டு
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு, சென்னை வந்த 12 வயது சிறுவனை 24 மணி நேரத்தில் பத்திரமாக மீட்ட காவல் ஆய்வாளர், தேடுதல் பணிக்கு உதவிய சென்னை ஆட்டோ டிரைவர் ஆகியோரை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டினார். கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன், பெற்றோருடன் கோபித்துக்கொண்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறினான். மகன் வீடு திரும்பாததால் அதிர்ச்சி…