உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ரூ4000 கோடி பட்ஜெட்; ராமாயணா படத்தில் போர் வீராங்கனையாக சாய் பல்லவி: காலம் காலமாக சீதை எவ்வாறு கற்பனை செய்யப்படுகிறார்?

எழுதியவர்: ஜோதி ஜா இந்தி சினிமாவில் ரூ4000 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள ராமாயணா திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தில் சீதையாக நடித்துள்ள நடிகை சாய் பல்லவி ஒரு வாள் வீச்சு வீராங்கனை மற்றும் தற்காப்பு கலைகளில் வல்லமை பெற்ற ஒரு போர் இளவரசியாக சிததிரிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: நமித் மல்ஹோத்ரா தயாரித்துள்ள ராமாயாணா திரைப்படம், நவம்பர் 5-ந் தேதி உலகம் முழுவதும், பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் ராமனாக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ், ஹனுமனாக பாபி தியோல் ஆகியோர் நடிக்கின்றன…