Daily Thanthi
நியூசிலாந்தின் 3-வது பந்துவீச்சாளர்... புதிய மைல்கல்லை எட்டி மிட்செல் சாண்ட்னர் சாதனை
ஆக்லாந்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நியூசிலாந்து வீரர்கள் பட்டியலில் மிட்செல் சாண்ட்னர் இணைந்துள்ளார். இதன் மூலம், இந்த மைல்கல்லை எட்டிய நியூசிலாந்தின் 3-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 150 விக்கெட்டுகள் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் பந்துவீசிய மிட்செல் சாண்ட்னர், 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2…