உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

திருடப்பட்ட கோழிக்கறிக்காக நடந்த கொலை: இருவரின் மரண தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்

கோழி திருடப்பட்டதாக எழுந்த தகராறைத் தொடர்ந்து ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரின் மேன்முறையீட்டை நிராகரித்த உயர் நீதிமன்றம், அவர்களுக்கான மரண தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது. ராஜபுரகே சுகத் வீரரத்ன மற்றும் ராஜமுனிகே நிஹால் சமிந்த எனப்படும் மகத்தயா ஆகிய இருவருக்குமே இவ்வாறு மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விஜேமுனிகே குணவர்தன என்பவரைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் தங்காலை மேல் நீதிமன்றத்தால் இவர்கள் குற்றவாளிகளாக அறி...