Daily Thanthi
உ.பி.வினோதம்; வீட்டின் அறையில் பள்ளம் தோண்டிய போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
லக்னோ, உத்திர பிரதேசத்தில் பூமிக்கு அடியில் பீப்பாய்களில் கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் யாதவ் என்கிற மகாகால். இவரது சொத்துமதிப்பு மீது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்தது. அவரது மூதாதையர் வீட்டில் பெரும் மதிப்பிலான பணம் இருக்கும் என போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ராகேஷ் யாதவ் வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்தனர். அதன்படி,உதவி…