Dinamani
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்தடை ஏன்? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!
குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை ஏற்பட்டது ஏன்? என்பது பற்றி அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.