Daily Thanthi
‘நீதிபதிகளை அவதூறு செய்யும் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது’ - காவல்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை, இஸ்லாம் மதத்துக்கு மாறிய ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் என்ற அந்தஸ்தை கேட்க முடியாது என்று ஐகோர்ட்டு மதுரை கிளை கடந்த ஜூன் 25-ந்தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி இருந்தன. ஐகோர்ட்டில் வழக்கு இந்த போராட்டங்களின்போது தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஒருவருக்கு அவதூறு ஏற்படுத்தும்…