Maalaimalar
4வது ஒருநாள் போட்டியில் அசத்தல் பந்துவீச்சு: நமீபியாவை வீழ்த்தியது அயர்லாந்து
நமீபியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அயர்லாந்து அணி நமீபியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் அயர்லாந்தும், அடுத்த இரு போட்டிகளில் நமீபியாவும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி விண்டோக்கில் இன்று நடந்தது. டாஸ் வென்ற நமீபியா பவுலிங் தேர்வு செய்தது. டிம் டெக்டார்…