உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பா.ரஞ்சித்தின் “வேட்டுவம்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பா.ரஞ்சித்தின் “வேட்டுவம்” திரைப்படம் வரும் 2027 தை பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவர் இயக்கிய 'அட்டகத்தி, கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இரவது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'தங்கலான்' திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. வேட்டுவம் இயக்குனர் பா.ரஞ்சித்…

பிற தளங்களில் இதே செய்தி