உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சாலைகள் மேம்பாடு, வடிகால் வசதிகள் சீரமைப்பு; சிறுசேரி ஐ.டி. பார்க் உட்கட்டமைப்பு பணிகள் தீவிரம்: அமைச்சர் கீர்த்தனா தகவல்

‘செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் உள்கட்டமைப்பு மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்த அமைச்சர் கீர்த்தனா தற்போது அதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். சென்னையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், வலைதள பயனாளர் ஒருவர், கேப்ஜெமினி விரிவாக்கம், அதானி தரவு மையம், ஏர்டெல் தரவு மையங்களுக்குச் சரியாக வெளியே உள்ள சென்னை சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்கா சாலையின் உள்கட்டமைப்பு நிலை,…