உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தம் போட்டியில் வரலாற்று சாதனைப் படைத்தார் மணிஷா பன்வாலா

உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தம் கஜகஜஸ்தான் தலைநகர் அஸ்டானாவில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான 59 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மணிஷா பன்வாலா, அமெரிக்காவைச் சேர்ந்த அபிகெய்ல் நெட்டே-வை எதிர்கொண்டார். ஒரு கட்டத்தில் மணிஷா பன்வாலா 0-6 என பின்தங்கியிருந்தார். பின்னர் 8-6 என வெற்றி பெற்றார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 2010-ம்…