Daily Thanthi
224 திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அரசு மானியம்: அமைச்சர் ராஜ்மோகன் காசோலைகளை வழங்கினார்
சென்னை, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் 224 திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அரசு மானியத்திற்கான காசோலைகளை வழங்கினார். இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:- திரைப்பட மானிய தொகை தமிழ்நாடு முதல்-அமைச்சர் 2015-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்டு தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்டுள்ள 224 தமிழ் திரைப்படங்களுக்கு…