Vikatan
கும்பகோணம்: 3 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை; உடலில் கடித்த பைனான்சியர்... பதறவைத்த தாயின் செயல்!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ்(32) பைனான்ஸ் நிறுவனம் மூலம், சுய உதவி குழு நடத்தி வருகிறார். இக்குழுவில், அதே பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவர் வசூல் முகவராக பணியாற்றி வந்தார். இப்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், யோகராஜூம், அந்த பெண்ணும் திருமணம்…