உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கோவில் நிலத்தில் பெரியார் சிலை; அகற்ற ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு

மதுரை, தஞ்சை கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள பெரியார் சிலையை அகற்ற ஐகோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது. பெரியார் சிலை மதுரை மாவட்டம் எழுமலை பகுதியை சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் 'தஞ்சாவூர் மாவட்டம் திருக்கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவில் அருகே பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கோவில் நிலத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1990-ம் ஆண்டு…