உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

சிவசேனைத் தலைவர் மீது கொலை முயற்சி: சோட்டா ராஜன் உள்ளிட்ட 5 பேர் விடுதலை

2009-ஆம் ஆண்டு சிவசனைத் தலைவர் அஜய் போசலே மீதான கொலை முயற்சி வழக்கில் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் உள்ளிட்ட 5 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது. சோட்டா ராஜனைத் தவிர தொழிலதிபர் சுரேந்திர அகர்வால், ஷாகிப் ஆலம் கான், ராஜேஷ் யாதவ் மற்றும் விஜய் புருஷோத்தம் சால்வி ஆகியோரையும் சிறப்பு நீதிபதி நரேந்திரநாத் பிரதான் வழக்கில் இருந்து விடுவித்தார். கடந்த 2009-ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தின் போது, புணேவின் கொரேகான்…