Daily Thanthi
கடலின் கொள்ளைக்காரன்... வாரக்கணக்கில் தூங்காமல் பறக்கும் அதிசயப் பறவை - பிரிகேட் பறவை
கடலில் வாழும் பறவைகளிலேயே மிகவும் வித்தியாசமான, அதிசயமான பறவை பிரிகேட் பறவை. இதற்கு 'கடல் கொள்ளையன்' என்றும் பெயர் உண்டு. காரணம், இது தானே மீன் பிடிக்காமல், மற்ற பறவைகளிடம் இருந்து உணவை திருடும் குணம் கொண்டது. எப்படி இருக்கும்? இந்த பறவை கருப்பு நிறத்தில் இருக்கும். இறக்கையின் நீளம் மட்டும் 2.3 மீட்டர் (7.5 அடி) வரை இருக்கும். ஆனால் எடையோ வெறும் 1 முதல் 1.8 கிலோ தான். பறவை உலகிலேயே உடல் எடைக்கும் இறக்கை…