உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

விழா மேடையில் 'விஜய்' செய்த அந்த செயல்: பாரா ஒலிம்பிக்கில் வென்றவர்கள் ஹேப்பியோ ஹேப்பி

சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழா நேற்று வியாழக்கிழமை (அக்.29) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டார். அதன் பின்னர் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 142 தங்கம், 97 வெள்ளி, 80 வெண்கலப் பதக்கங்களோடு முதலிடத்தைப் பிடித்த சென்னை மாவட்டத்திற்கும், 64 தங்கம், 43 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்களோடு இரண்டாம் இடத்தைப் பிடித்த செங்கல்பட்டு மாவட்டத்திற்கும், 27 தங்கம், 37 வெள்ளி, 54 வெண்கலப் பதக்கங்களோடு மூன்றாம் இடத்தைப் பிடித்த கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும் கோப்பைகளை வழங்கி, விளையாட்டு வீரர்கள்…